என் பாவம் தீர்ந்த நாளையே,

1. என் பாவம் தீர்ந்த நாளையே,
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோமாய்க் கொண்டாடுவேன்

இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தர்ந்துபோன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்,
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோனநாள்

2. இம்மானுவேல் இப்பாவியை
தம் சொந்தமாக்கிக் கொண்டார்
சந்தேகம் நீக்கி மன்னிப்பை,
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர்-இன்பநாள்!

3. என் உள்ளமே, உன் மீட்பரை,
என்றென்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர்தந்த நாதரை
ஒருகாலும் விட்டு நீங்கிடாய்-இன்பநாள்!

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை,
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின்மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்-இன்பநாள்!



en pavam dheernthdha nalaiye

1.
en pavam dheernthdha nalaiye,
anbodu enni jeevibben
anth nalil petrra iivaiye
santhoshamayk kondaduven

inpa nal! inpa nal!
en pavam dharnththupona nal!
peranpar ennai radsiththar,
seerakki inpam nalkinar
inpa nal! inpa nal!
en pavam dheernththupona nal

2. immanuvel ippaviyai
dham sonthdhamakkik kondar
sanththekam neekki mannibbai,
dhanththennai anbays serthdhanar-inpa nal!

3. en ullame, un meedparai,
enrenraikkum sarnththu vazhuvay
aaruyirdhanthdha nadharai
orukalum viddu nangkiday-inpa nal!

4. aadkonda natha! enthdhanai,
nadondrum dhathdham seykuven
binmodcha veetil peranbai
innosaiyale paduven-inpa nal!